பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
10:04
மேஷம், விருச்சிகம் ராசியினருக்கு 2,000 ரூபாய் வரவு என்றால் 8,000 ரூபாய் செலவு வரும். இதே போல மற்ற ராசியினர் தங்கள் வரவு- செலவை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். குறைந்த வரவு உள்ளவர்கள் செலவை சரிகட்ட கடன் வாங்க வேண்டி வரலாம். கடகம் ராசியினருக்கு 14,000 வரவு என்றால், செலவு ரூ.2,000 மட்டுமே. இவர்கள் தான் சேமிப்பில் “டாப்பில் இருப்பார்கள். மகரம், கும்பம் ராசியினருக்கு வரவும் - செலவும் சரியாக இருக்கும். உடல் நலம் விஷயத்தில் மேஷம், விருச்சிகம் ராசியினர் 3 பங்கு ஆரோக்கியமும், 1 பங்கு ”சுகவீனமும் அடைய வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு மருத்துவ செலவு குறைவாக இருக்கும். ”சகவீனம் அதிகமாக இருக்கும் ராசியினருக்கு மட்டும் மருத்துவ செலவு கூடும். ”சுகம், சிரமம் விஷயத்தில் எல்லா ராசியினருமே சம பங்கு பெறுகின்றனர்.
ஆதாயம் விரயம் ஆரோக்கியம் சுகவீனம் சுகம் சிரமம்
2
மேஷம், விருச்சிகம் 8 3 1 6 3 3
ரிஷபம், துலாம் 11 14 3 1 6 3
மிதுனம், கன்னி 14 11 5 3 6 3
கடகம் 14 2 2 5 6 3
சிம்மம் 11 5 0 4 6 3
தனுசு, மீனம் 5 14 4 5 6 3
மகரம், கும்பம் 8 8 5 0 6 3