வீட்டில் கொண்டாடபடும் முக்கிய பண்டிகைகள் மற்றும் பூஜைகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2016 03:08
பண்டிகைகளும், விரதங்களும் இந்து சமய மக்களின் இரண்டு கண்களாக விளங்குகின்றன. பண்டிகைகள் இந்து சமய மக்களின் பாரம்பரிய பண்பாட்டை வளர்க்கின்றன. விரதங்கள் மனிதரின் உள்ளத்தைத் தூய்மையாக்கி, வாழ்வை மேன்மைப்படுத்துகின்றன. இவ்வாறு வீட்டில் கொண்டாட படும் முக்கிய பண்டிகைகள் மற்றும் பூஜைகள்..
விநாயக சதுர்த்தி சரஸ்வதி பூஜை வரலக்ஷ்மி பூஜை கோகுலாஷ்டமி மகா சிவராத்திரி ஸ்ரீ ராம நவமி அகண்ட தீப பூஜை ஸ்வர்ண கௌரி விரத பூஜை யமுனா பூஜை கருட பஞ்சமி ரிஷிபஞ்சமி- ஸ்கந்த சஷ்டி நாகராஜ பூஜை வைகுண்டஏகாதசி பிருந்தாவன துளசி பூஜை சாம்பசிவ பூஜை -பிரதோஷம் அனந்த விரதம் சத்யநாராயண பூஜை சித்திரகுப்த பூஜை அஸ்வத்த நாராயண பூஜை உமா மகேச்வர பூஜை மகர சங்கராந்தி பூஜை இந்திர பூஜையும் கோபூஜையும் சோமவாரவிரத பூஜை லக்ஷ்மி குபேர பூஜை புரட்டாசி சனிக்கிழமை வெங்கடேச பூஜை ராதா சப்தமி பீஷ்மாஷ்டமி நவராத்திரி பூஜை காமாக்ஷி பூஜை மாக ஸ்நான விரதம் ஐயப்பன் பூஜை மங்கள கௌரி விரத பூஜை ஆதி சங்கரர் குரு பூஜை கேதாறேச்வர விரத பூஜை சம்பத் கௌரி பூஜை