பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலை தவிர்த்த மற்ற மலைக் கோவில்களுக்கும் பொருந்துமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2017 01:02
மலைக்கோவில்கள் எல்லாமே அக்கோவிலின் இறைவன் வடிவமாகப் போற்றப்படுகின்றன. கிரிவலம் என்ற நிலையில் திருவண்ணாமலை முதன்மை பெற்றிருந்தாலும், திருப்பரங்குன்றம், பழநி உள்ளிட்ட கோவில்களிலும் நடக்கிறது. மலை இருக்கும் இடமெல்லாம் இது பரவ வேண்டும்.