குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த சாமியைக் கும்பிடுவது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2017 04:03
பழநி தண்டாயுதபாணி, திருப்பதி வெங்கடேசப்பெருமாள், சமயபுரம் மாரியம்மன் போன்ற தெய்வங்களில் ஏதாவது ஒன்றை திருவுளச்சீட்டின் மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இஷ்டதெய்வத்தையே குலதெய்வமாக ஏற்பவர்களும் உண்டு. உதாரணத்துக்கு உங்களுக்கு முருகன் பி டிக்குமானால், அவரையே குல தெய்வமாக ஏற்கலாம்.