Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) எதிர்பாராத வருமானம் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நண்பர்களால் உதவி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நண்பர்களால் உதவி

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
02:06

இந்த மாதம் சனி, கேது 11-ம் இடத்தில் இணைந்து நின்று நன்மை தருவார்கள். சுக்கிரன் ஜூன்29ல் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் ஜூன் 24க்கு பிறகும் நற்பலனைக் கொடுப்பார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை மறையும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம்.

குருபகவான் 10ம் இடத்தில் இருப்பது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. அவரால் நற்பலன்களை தர முடியாது. பொதுவாக 10ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5ம் இடத்துப் பார்வை  சிறப்பாக உள்ளது. அதன் மூலம் இடையூறுகளை உடைத்தெறிந்து முன்னேற்றம் காண்பீர்கள்.

குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். ஜூன் 29க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் பக்தி உயர்வு மேலோங்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். புதனால் வீண் அலைச்சல் ஏற்படலாம். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.  ஜூன்22,23,24ல் சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என செல்வீர்கள். ஜூன்18,19, ஜூலை15,16ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

பணியாளர்கள் சீரான நிலையில் காணப்படுவர். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய பொறுப்புகளை அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டாம். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். அலைச்சலும், பணிச்சுமையும் அதிகரிக்கும்.
ஜூன்29,30ல் சிறப்பான பலனைக் காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ஜூன்24க்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் சிறக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலம் தரும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழிலைத் தொடங்கலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படும். ஜூன்20,21,27,28,29ல் சந்திரனால் தடைகள் வரலாம்.


ஜூலை4,5ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். சனிபகவானால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள்  நற்பலன் காண்பர். எதிர்பார்த்த பதவி ஜூன் 24க்கு பிறகு கிடைக்கும்.

மாணவர்கள் குருவால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவர். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.


விவசாயிகளுக்கு மஞ்சள், நெல், கேழ்வரகு, கரும்பு, பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். ஜூன்24க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலத்தின் வகையில் இருந்த பிரச்னை மறையும்.   

பெண்களுக்கு உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். புறக்கணித்தவர் கூட உங்களின் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை உருவாகும். ஜூலை6,7 நல்ல நாட்களாக அமையும். சகோதரவழியில் உதவி கிடைக்கும். ஜூன்27,28,29ல் விருந்து, விழா என செல்வீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். ஜூன்24க்கு பிறகு குடும்பத்தில் நற்பெயர் உண்டாகும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. தோழிகளின் மத்தியில் செல்வாக்கு கூடும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை.

* நல்ல நாள்: ஜூன்16,17,18,19,22,23,24,27,28,29 ஜூலை 4,5,6,7,13,14,15,16
* கவன நாள்: ஜூலை 8,9 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,7
* நிறம்: மஞ்சள், வெள்ளை

பரிகாரம்
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் தரிசனம்
●  சனிக்கிழமையில் கிருஷ்ணருக்கு நெய் தீபம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar