Temple Pillar
 
God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures
  Press Ctrl+g to toggle between English
and Tamil  
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
புராண, இதிகாசங்கள்
 
Top Pillar

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Bottom Pillar
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
இலக்கியங்கள்
ஆன்மிக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
Base Pillar
 

ஆரத்தி வீடியோ
 
இன்றைய செய்திகள் :
Temple Latest News
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என மேலும்
 
Temple Latest News
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் தாலுகா, மேலும்
 
Temple Latest News
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த மேலும்
 
Temple Latest News
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் மேலும்
 
Temple Latest News
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக மேலும்
 
Temple Latest News
கோவை; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் பஜனை குழு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த பெருமை மேலும்
 
Temple Latest News
சென்னை; சங்கரா கல்வி, மருத்துவ குழுமங்களில் பல ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியவர்களுக்கு, காஞ்சி மடாதிபதி மேலும்
 
Temple Latest News
காளஹஸ்தி; திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோிலான  திரௌபதி சமேத தர்மராஜ சுவாமி கோயில் வருடாந்திர மேலும்
 
Temple Latest News
திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. திட்டக்குடி மேலும்
 
Temple Latest News
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஜூலை 15ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.திருப்பதியில் ஆனிவார மேலும்
 
Temple Latest News
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பெருமாள் கோவிலில் ஆணி திருமஞ்சனத்தையொட்டி சாமிக்கு மேலும்
 
 
 
கோயில்கள் - ஒரு பார்வை
 
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.
 
 
உங்கள் பகுதியில் உள்ள ஆலயங்களை சேர்க்க...
 
add_temple

உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இந்து ஆலயங்களை சேர்க்க இங்கே பதிவு செய்யவும்.

தினமலர் இணைய தளத்தில் இடம் பெறாத கோயில்கள் குறித்த விவரங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை கீழக்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
temple@dinamalar.in
ஆன்மிக மலர் இ-புத்தகம்
Anmeega Malar
 
slogam
Check Vasthu
Homam
  இன்று ஜூலை 06,2025
subline
 
நல்ல நேரம் : காலை மணி 7.30 முதல் காலை  8.30 மணி வரை. ராகு காலம் : மாலை மணி 4.30 முதல் மாலை  6.00 மணி வரை.
குளிகை :  பிற்பகல் மணி 3.00 முதல் மாலை  4.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் மணி 12.00 முதல் பிற்பகல்  1.30 மணி வரை.  

 
Temple Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar