Temple Pillar
 
God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures
  Press Ctrl+g to toggle between English
and Tamil  
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
புராண, இதிகாசங்கள்
 
Top Pillar

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Bottom Pillar
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
இலக்கியங்கள்
ஆன்மிக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
Base Pillar
 

ஆரத்தி வீடியோ
 
Temple Latest News
திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலில் சகஸ்ரதீப வைபவம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கவுள்ளது. மேலும்
 
Temple Latest News
மானாமதுரை, மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் தவ்வை உட்பட முற்கால பாண்டியர் கால சிற்பங்களை வரலாற்று மேலும்
 
Temple Latest News
சிங்கம்புணரி: சிங்கம்புணரி வேங்கை பட்டி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 1008 மேலும்
 
Temple Latest News
இடையகோட்டை: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை அரண்மனைக்கு சொந்தமான இடையகோட்டை மகா மாரியம்மன் கோயிலில் மேலும்
 
Temple Latest News
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் கார்த்திகை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு மேலும்
 
Temple Latest News
அவிநாசி: கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அவிநாசி ஸ்ரீ பூமி நீள நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் மற்றும் மேலும்
 
Temple Latest News
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில், பரம்பரை அறங்காவலர், நிர்வாக சீர்கேட்டால், வளர்ச்சிப் பணிகள் மேலும்
 
Temple Latest News
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில்,  இரண்டாவது நாள் தெப்ப உற்சவத்தில்,  மேலும்
 
Temple Latest News
தேனி: பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் அய்யப்பன் பக்தர்களுக்கு மேலும்
 
Temple Latest News
பரமக்குடி: பரமக்குடி வ.உ.சி., மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் உள்ள வித்யா கணபதிக்கு வருஷாபிஷேக விழா மேலும்
 
Temple Latest News
உலகளவில் பிரசித்தி பெற்ற விழாக்களில் மதுரையில் நடைபெறும் கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவமும் ஒன்று. பல மேலும்
 
 
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2022
 
கோயில்கள் - ஒரு பார்வை
 
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.
 
 
உங்கள் பகுதியில் உள்ள ஆலயங்களை சேர்க்க...
 
add_temple

உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இந்து ஆலயங்களை சேர்க்க இங்கே பதிவு செய்யவும்.

தினமலர் இணைய தளத்தில் இடம் பெறாத கோயில்கள் குறித்த விவரங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை கீழக்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
temple@dinamalar.in
ஆன்மிக மலர் இ-புத்தகம்
Anmeega Malar
 
slogam
Check Vasthu
Homam
  இன்று டிசம்பர் 09,2022
subline
 
நல்ல நேரம் : காலை மணி 9.30 முதல் காலை  10.30 மணி வரை. ராகு காலம் : காலை மணி 10.30 காலை மணி  12.00 மணி வரை.
குளிகை :  காலை மணி 7.30காலை மணி  9.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் மணி 3.00 முதல் மாலை  4.30 மணி வரை.  

 
Temple Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar