நிச்சயமாக பூஜை செய்யலாம். மிகவும் விசேஷமானது. அந்த சங்கானது, செயற்கை முறையில் செய்யப் படாமல், இயற்கை முறையில் விளைந்ததாக இருந்தால் மிகவும் சிறப்பு. அது கிடைப்பது மிகவும் அபூர்வம். அந்த சங்கினை எப்படி பூஜை செய்ய வேண்டும். என்பது குறித்து, பூஜா கிரமபுத்தங்களில் சங்க பூஜை என்று இருக்கும். அதைப் பார்த்து, கிரமமப்படி பூஜை செய்ய வேண்டும்.