Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3. மஹா சாஸ்தா 5. சந்தான பிராப்தி சாஸ்தா 5. சந்தான பிராப்தி சாஸ்தா
முதல் பக்கம் » அஷ்ட சாஸ்தா தரிசனம்
4. சம்மோஹன சாஸ்தா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 டிச
2011
03:12

தேஜோமண்டல மத்யகம் த்ரிணயனம் திவ்யாம் பராலங்க்ருதம்
தேவம் புஷ்ப ஸரேக்ஷúகார்முக லஸந் மாணிக்ய பாத்ராபயான்
பிப்ராணம் கரபங்கஜை: மதகஜஸ்கந்தாதிரூடம் மஹா
சாஸ்தாரம் ஸததம் நமாமி வரதம் த்ரைலோக்ய ஸம்மோஹனம்

ஒளி மண்டலத்தின் இடையில் வீற்றிருப்பவரும், முக்கண்ணரும், அழகிய ஆடையினால் அலங்கரிக்கப்பட்டவரும், புஷ்பபாணம் கரும்புவில் மாணிக்க மயமான பாத்திரம் அபய முத்திரை இவைகளை மலர் கரங்களால் தரித்துக் கொண்டிருப்பவரும், மத யானை மீது அமர்ந்திருப்பவரும், வேண்டிய வரங்களை வழங்குபவரும், மூன்றுலகங்களையும் மோஹிக்கச் செய்கின்றவருமான மோஹன  சாஸ்தாவை வணங்குகின்றேன்.

 
மேலும் அஷ்ட சாஸ்தா தரிசனம் »
temple news
சாஸ்தா பற்றி கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள தகவல்: முன்னொரு காலம். தேவர்களைச் சிறையிலிட்டு சூரபதுமன் ... மேலும்
 
temple news

சாஸ்தா வழிபாடு! டிசம்பர் 12,2011

அஷ்டசாஸ்தா வழிபாடு யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி, ... மேலும்
 
temple news
ஹரிக்கும் ஹரனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன். அதாவது காக்கும் தொழிலையும், அழித்தல் தொழிலையும் ... மேலும்
 
temple news
சிதம்பர ரகசியத்தில் குஹ்யரத்ன சிந்தாமணி எனும் அபூர்வமான ஸ்தோத்திரத்தில் ஸாக்ஷõத் ஸ்ரீ பரமேச்வரனால் ... மேலும்
 
temple news

3. மஹா சாஸ்தா டிசம்பர் 12,2011

ஓம் மஹா சாஸ்த்ரே நமஓம் மஹாசாஸ்தாவே போற்றி! மஹாசாஸ்தா என்ற சொற்றொடர் ஸ்ரீ சாஸ்தாவின் மூல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar